Kumbakonam Tourism
Resorts, Hotels and Lodges in Kumbakonam Cars, Travels, Cabs and Tour Operators in Kumbakonam Vegetarian Restaurants in Kumbakonam Non Vegetarian Restaurants in Kumbakonam Textiles and Jewellery Show Rooms in Kumbakonam Statues and Idols in Kumbakonam Marriage Halls  in Kumbakonam Silk Saree Manufacturers in Kumbakonam Shopping Centers in Kumbakonam City Information of Kumbakonam
Siva Temples in Kumbakonam
Vishnu Temples in Kumbakonam
Nathan Kovil , Kumbakonam
Amman Temples in Kumbakonam
Kumbakonam Amman temples
Navagraha Temples Kumbakonam
Kumbakonam Navagraha Temples
Unesco Temples in Kumbakonam
Kumbakonam Unesco Temples
Parikaram Temples in Kumbakonam
Kumbakonam Parikaram Temples
Temples in Kumbakonam
Temples of Kumbakonam
Sarangapani Temple, Kumbakonam Chakrapani Temple, Kumbakonam Ramaswamy Temple, Kumbakonam Adhi Varaha Perumal Temple, Kumbakonam Biramman Kovil , Kumbakonam Rajagopalaswamy Temple, Kumbakonam Oppiliappan Temple, Kumbakonam Nachiyar Kovil , Kumbakonam Thirucherai Saranathar Temple, Kumbakonam Thiru Athanur Temple Thiru Nagai Temple Thiru Pulaputhankudi Temple Thiru Velliyankudi Temple Thirukannapuram Temple, Kumbakonam Nathan Kovil , Kumbakonam Patteeswaram Durgai Amman Temple, Kumbakonam Valankaiman Mariamman Temple, Kumbakonam Ayyavadi Prithyankara Devi Temple, Kumbakonam Thirukarukavur Karparatchambihai Temple, Kumbakonam Thirukadaiyur Abirami Amman Temple, Kumbakonam Amman Kovil, Kumbakonam Kuthanur Gnana Saraswathi Temple, Kumbakonam Udayalur Selva Ma Kaliamman Temple, Kumbakonam Punnainallur Mariamman Temple, Kumbakonam e Kathiramankalam Vana Durgai Temple, Kumbakonam Ammankudi Temple, Kumbakonam Thirusakthimutram  Ambikai Temple Thirumiyachur Lalithambikai, Kumbakonam Karuppur Petti Kali Amman, Kumbakonam Kalika Parameswari Temple, Kumbakonam Thirumankalakudi Temple, Navagraha Temples Suriya Bahavan Temple, Navagraha Temples Chandra Bahavan Temple, Navagraha Temples Guru Bahavan Temple, Navagraha Temples Kethu Bahavan Temple, Navagraha Temples Budhan Bahavan Temple, Navagraha Temples Sukkira Bahavan Temple, Navagraha Temples Ragu Bahavan Temple, Navagraha Temples Saneeswara Bahavan Temple, Navagraha Temples Sevvai Bahavan Temple, Navagraha Temples Tanjore Prahadeeswarar Temple, Darsuram Iravatheeswarar Temple, Kumbakonam Kankai Konda Cholapuram Temple Wedding Parikaram Temples, Kumbakonam Wedding Parikaram Temples, Kumbakonam Kuzhanthai Parikaram Temples, Kumbakonam Noikal Parikaram Temples, Kumbakonam Astroly Numerology Nadi Jothidam Kairekai Sasthiram Kala Kastheeswarar Temple, Kumbakonam Viyala Someswarar Temple, Kumbakonam Adhi Kambatta Viswanathar Temple, Kumbakonam Kottaiyur Koteeswarar Temple, Kumbakonam Pana Puresswarar Temple, Kumbakonam Thirunageswaram Temple, Kumbakonam Thiruvidaimaruthur Mahalingaswamy Temple, Kumbakonam Thirubuvanam Sarabeswarar Temple, Kumbakonam Thiruppurambiyam Temple, Kumbakonam Thirucherai Rina Vimosanar Temple, Kumbakonam Adhi Kumbeswarar Temple, Kumbakonam Nageswarar Temple, Kumbakonam Gowthameswarar Temple, Kumbakonam Kasi Viswanathar Temple, Kumbakonam Abi Muheswarar Temple, Kumbakonam


கும்பகோணத்திலும் அதனை சுற்றியும் அமையப்பெற்ற திவ்ய தேச மற்றும் வைணவ தலங்கள்

<<<  3 - வது திவ்ய தேசமாக விளங்கும் சார்ங்கபாணி திருக்கோயில்

108 திவ்ய தேசங்களில் முதலாவதாக விளங்கும் திருவரங்கம் 11 ஆழ்வார்களாலும், இரண்டாவதாக விளங்கும் திருப்பதி 9 ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. 3 வதாக விளங்கும் இந்த சார்ங்கபாணி திருக்கோயிலை 7 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். சார்ங்கம் என்றால் வில் எனப் பொருள். ஏக பத்தினி விரதனான ஸ்ரீராமரை நினைவு கூறும் வகையில் வில்லேந்தி ஆதிஷேசன் மீது அனந்த சயனத்தில் பெருமான் இங்கு காட்சி அருள்கிறார். கும்பகோணத்திலேயே மிகப் பெரியதும்,  மேலும் அறிய ...

சுதர்சன மூர்த்திக்கான உலகின் ஒரே தனிக் கோயிலான சக்கர பாணி திருக்கோயில்  >>>
சங்கு (பாஞ்சஜன்யம்), சக்ரம் (சுதர்சனம்), கதை (கௌமேதகி), வில் (சார்ங்கம்), வாள் (நாந்தகம்) எனப் பெருமாள் தாங்கியுள்ள ஐந்து ஆயுதங்களும் அவரது ஐம்படைகளாகும்.இந்த ஆயுதகங்களில் தலைமையானது, வலது கரத்தில் உள்ள சுதர்சனமே. இச் சக்கிரத்திற்க்கான சுதர்சனர், உக்கிர வடிவமானவர். இதன் பொருட்டே எதிரிகளை வெற்றி கொள்ளவும், தொழிலில் மேன்மை பெறவும் சுதர்சன ஹோமம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சுதர்சனரே சக்கரத்தாழ்வார், சக்கரராஜன், சக்கரபாணி என்று   மேலும் அறிய ...
 <<<  பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீ ராமர் காட்சி அருளும் ராமஸ்வாமி திருக்கோயில்
ஸ்ரீராமர் சீதையுடன் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை பிடிக்க, சத்ருக்கனர் சாமரம் வீச, வீர லஷ்மணனோ வில்லேந்தி அண்ணலின் கட்டளைக்காக காத்திருக்க, கைகளில் வீணையேந்தி ஹனுமன் ராமாயணத்தை பாராயணம் செய்யும் காட்சி கொண்ட மூலவர் சந்நதி நம் கணகள் காணக் கிடைக்காத ஒன்று. கோயிலின் திருச் சுற்றில் ராமாயணக் கதையைச் சொல்லும் விதமாக 219 சித்திரங்கள் மிக அற்புதமாக தீட்டப்பட்டுள்ளன. கலை நயம் கொண்ட இத் திருக்கோயில் நகரின்   மேலும் அறிய ...
புத்திர பாக்கியம் அருளும் பிரார்த்தனை பெருமாளான ராஜகோபால ஸ்வாமி  >>>
ராஜகோபலசுவாமி பாமா, ருக்மணி சமேதராக கையில் மூன்று வளைவுகள் கொண்ட சாடடையுடன் இங்கு கிழக்குக் நோக்கி காட்சியருள்கிறார். கருடாழ்வாருக்கும், ஆஞ்சநேயருக்கும் இங்கு தனி சந்நதிகள் உண்டு. இக் கோயிலில் உற்சவரும் , மூலவரும் ஒரே அமைப்பைக் கொண்டுள்ளனர்.இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் நான்கு கரங்களுடன் பிரார்த்தனை பெருமாளாக அருள்பாலிக்கிறார். இவர் கேட்ட வரம் அருள்பவர். இங்குள்ள சந்தான கிருஷ்ணன் விக்கிரகத்தை மகப் பேறு இல்லாத பெண்கள் தங்கள் மடியில் வைத்து    மேலும் அறிய ...
<<<  சரணாகதி அடைந்தோர்க்கு சகல சௌபாக்கியம் அருளும் ஓப்பிலியப்பன் திருக்கோயில்
திருப்பதி வேங்கடனுக்கு அண்ணனாய் வழிபடப்படும் ஒப்பிலியப்பன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், அருகே வடக்கு நோக்கி அமர்திருக்கும் நாச்சியாரை, தெற்கு நோக்கி அமர்ந்து மார்கண்டேய மகிரிஷி கன்னிகா தானம் செய்து தரும் திருமணக் காட்சி வேறெங்கும் காணக் கிடைக்காத திருக்கோல காட்சி. ஒவ்வொரு ஐப்பசி சிரவணத்தன்றும் நடைபெறும் கல்யாண உற்ச்சவம் கண்டால் திருமணப் பேறும், குழந்தைப் பேறும் கிட்டும் என்பது இத் தலத்தின் சிறப்பு. திருப்பதிக்கு நேர்ந்த    மேலும் அறிய ...
மூலவர் அருகிலேயே நாச்சியார் காட்சியளிக்கும் நாச்சியார் கோயில்  >>>
வஞ்சுளவல்லித் தாயாருக்கே இங்கு முதலிடம், இதனாலேயே இத் திருத்த்லம் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.எம்பெருமான் இத் தலத்தில் மனைவிக்கு அடங்கிய மணாளனாக, ஏக பத்தினி விரதனாக சேவை செய்கிறான் வாசுதேவன். கருவறையிலேயே மூலவருடன் தாயார் காட்சி அருள்வது இங்குதான். கருவறையில் பெருமானுடனும், தாயாருடனும் வாசுதேவனின் நான்கு வடிவங்களான சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் ஆகிய நால்வரும் காட்சி தரும் அற்புத   மேலும் அறிய ...
 <<< பரந்தாமனே தன் வாய் மொழியால் இஷ்ட ஷேத்திரம் என்றுறைத்த "திருச்சேறை "
தனக்கு மிகவும் பிரியமான ஷேத்திரம் என மஹாவிஷ்ணுவே திருவாய்மொழிந்திட்ட புண்ணிய பூமி இந்த் திருச்சேறை. மஹாவிஷ்ணுவிற்க்கு பிடித்த ஷேத்திரங்கள் 12, அவை முறையே திருவரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், திருநாராயணபுரம், ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், விருஷபாத்ரி, கும்பகோணம் சார்ங்கபாணி, திருவனந்தபுரம், அயோத்தி, பத்ரிநாத் மற்றும் சாரஷேத்திரம். இவற்றில் பெருமாளின் மிக இஷ்ட ஷேத்திரம் என்ற பெருமையுடையது வேண்டியன அருளும் ஸ்ரீ சாரநாதன் உறையும்  மேலும் அறிய ...
108 திவ்ய தேசங்களையும் வழிபட்ட புண்ணியம் அருளும் திருவெள்ளியங்குடி  >>>
வாமன அவதாரத்தில் மகாபலி சக்கிரவர்த்தி தானம் தருவதை விரும்பாத சுக்கிராச்சாரியார் வண்டாக உரு கொண்டு தானத்தை தடுத்தார். இதனால் தன் கண்ணை இழந்தார்.பின்னர் இத் தலம் வந்து சேவித்து பெருமாளால் இழந்த தன் கண்ணை பெற்றார். வெள்ளியாகிய சுக்கிர பகவான் வழிபட்டதால் இத் தலம் திருவெள்ளீயங்குடி என்றானது. மயன் என்ற அசுரனுக்கு அவன் வேண்டுதலுக்கேற்ப ராமாவதாரம் கொண்டு கோலவில் ராமராய் காட்சியளித்த திருத்தலம் இது.   மேலும் அறிய ...
<<<  108 திவ்ய தேசங்களில் தேவலோக விண்ணகரத்திற்க்கு இணையான நாதன் கோவில்
திருப்பாற்க் கடலில் பாதங்களை பற்றி திருவடியிலேயே அமர்ந்திருக்கும் திருமகள், தவம் இருந்து திருமாளின் மார்பில் உறைந்த தலம் இத் திருத்தலம். கயிலை நாதனின் வாகனமான நந்தி தேவர், விஷ்ணுவின் துவார பாலகர்களால் பெற்ற சாபம் நீங்கிய தலம் இது. நந்தி தேவரின் விருப்பப்படி இத் தலம் நந்திபுர விண்ணகரம் என்றானது. திருமணப் பிரார்த்தனைகளுக்கும், நியனித்த காரியங்கள் கை கூடவும் வழிபட வேண்டிய திருத் தலம் இது.சிபி சக்கரவர்த்திக்கு பெருமள் காட்சி தந்தது   மேலும் அறிய ...
நான்கு கரங்களுடன் ஸ்ரீராமர் சயனத் திருக்கோலத்தில் காட்சியருளும் திருபுள்ளபூதங்குடி  >>>
நான்கு கரங்களுடன் சங்கு சக்கரதாரியாய் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீராமர் காட்சி அளிக்கும், வேறெங்கும் காண இயலாத திருக்காட்சியை கொண்ட தலம் இது. ஸ்ரீர்ராமர் ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தது இங்குதான். ராவணனால் தாக்கப்பட்ட ஜடாயு இங்கு வீழ்ந்து கிடக்க, இவ் வழியே வந்த ஸ்ரீராமர் ஜடாயுவிற்கு கர்ம காரியங்களை செய்தார். இதனாலேயே இத் தலம் புள்ளபூதங்குடி ஆனது. புள் என்றால் பறவை, பூத என்றால் உடல். பிராட்டியை பிரிந்த நிலையில் எம் பெருமான் சேவை புரியும் தலம் இது   மேலும் அறிய ...
<<<   பக்தனை காக்க தனது கேசம் வளர்த்து காட்டிய சௌரிராஜன் உறையும் " திருகண்ணபுரம் "
நின்ற,இருந்த,கிடந்த என மூன்று கோலங்களிலும் பெருமாள் காட்சியளிக்கும் திருநாகை  >>>
மூலவர் நின்ற கோலத்தில் நீலமேகப் பெருமாளாக, இரு வேரு சந்நதிகளில் வீற்றிருந்த கோலத்தில் கோவிந்த ராஜனாக, சயனத் திருக் கோலத்தில் ரங்கநாதனாக என மூன்று திருக் கோலங்கலிலும் பெருமாள் காட்சி அருள்வது வேறெங்கும் கானக் கிடைக்காத அரிய காட்சி.இங்கு ரங்கநாதன் சந்நதியில் அஷ்டபுஜ நரசிம்மர் தன் ஒரு கையை பிரகலாதனின் தலைதொட்டும், ஒரு கையை அபயஹஸ்தமாகவும், மற்ற அனைத்து கைகளையும் ஹிரண்யவதம் செய்தும் காட்சிதருகிறார்.துருவனுக்கு சேவை    மேலும் அறிய ...
<<<   கும்பகோண வைணவத் தலங்களில் முதலில் வழிபட வேண்டிய " ஆதிவராக பெருமாள் "
 
பிரம்மனுக்கான கோயிலில் வேத நாராயண பெருமாளாய் உறையும் " பிரம்மன் கோவில் "    >>>
 
<<<   இழந்த பதவிகளை மீட்டுத் தரும், உத்தியோகம் நிலைத்திட அருளும் " திரு ஆதனூர் "
 

Cabs in Kumbakonam
Furnitures in Kumbakonam
Hotels in Kumbakonam
Vinayakar Worship Hanuman Worship Lord Muruga Arupadai Veedukal Dhosa Parikarankal Abisheka Palankal Hinduism Hinduism Samaya Kuravar Nalvar Nayanmar Arupaththu Moovar Panniru Alwarkal Trichy Divya Desam Kumbakonam Divya Desam Thirunankur Divya Desam Tirunelveli Nava Thiruppathikal Panja Pootha Thalankal Nava Kailayankal Jothir Linkankal Siva Worship
                    All Photos and Imgaes Including Cocept are Copyrighted @ Kumbakonam Tourism                    To Use Images and Content ASK Webmasters.                    A Social Initiative Project Maintained by Elucidators.in , Kumbakonam